Showing posts with label தஃவா. Show all posts
Showing posts with label தஃவா. Show all posts

Tuesday, 18 April 2017

அறிவும் அமலும் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 15/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"எனும் நிகழ்ச்சியில் "உளூவில் நபிவழி" எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 16 April 2017

"அறிவும்,அமலும்"நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"நிகழ்ச்சியில்'உளூவும்,பல் துலக்குவதும் நபிவழியே!" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 13 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - G.K கார்டன்

T N T J
திருப்பூர் மாவட்டம்
* G.k கார்டன்  கிளையின் சார்பாக

இன்று
08-04-17
பஜ்ர் தொழுகைக்குப்பின்

அறிவும் அமலும்

எனும்

"நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு
நடைபெற்றது,

*நபிவழியில்
தொழுகை  சட்டங்கள்

எனும்
  புத்தகத்தில்

உளுவின் சட்டங்கள்

என்ற தலைப்பில்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 08-04-17 சனி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "தொழுகையின் சட்டங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 12 April 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ   திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர்  கிளையின் சார்பாக  07-04-17  அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது  - தலைப்பு- உழுவின் சட்டங்கள்- உரை- சையது இப்ராஹீம்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 07-04-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 06-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்வில் ஒளூவின் ஆரம்பம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 11 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 06-04-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   6 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - G.K கார்டன் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக 06-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை  சட்டங்கள் எனும்  புத்தகத்தில்  தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் படித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-04-17- சுபுஹு தொழுகைக்குப் பிறகு அறிவும்அமலும் நிகழ்வில் பல்துலக்குதல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது  ,உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு நடை பெற்றது  வீட்டில்   ஒலு செய்துவிட்டு பள்ளிக்கு வருபவர் களுக்கு என்ன நன்மைகள் என்பதை பற்றி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 06/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "திட்ட ஒழுங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 06-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "முன் கை கழுவிதல்" "வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - காங்கயம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையில் 06-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபித் தோழர்களும் நமது நிலையும் எனும் புத்தகத்தில் நபித் தோழர்களின் சிறப்பு என்ற பாடத்தின் தொடர்ச்சியை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "நபித்தோழர்கள் நட்சத்திரத்தைப் போன்றவர்களா?"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்களின் விளக்கத்துடன் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்... அமலும் பயிர்ச்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு நடை பெற்றது  தொழுகையினை விடுவதினால்  அதன் தன்டனைகளை பற்றி  பாடம்  நடத்த பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

Friday, 7 April 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-04-17- அன்று சுபுஹுக்கு பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில்  நிய்யத்( எண்ணம்) அமல்களுக்கு முக்கியம் என்ற தலைப்பில் சகோ, முஹம்மது அலி ஜின்னா விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 05-04-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் தயமும் செய்வது எப்படி  என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, கலந்துகொண்டவர்கள்   6 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்