Saturday, 4 April 2015
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் -ஜி.கே.கார்டன் கிளை
.jpg)

சகோ. M.S. சுலைமான் அவர்கள் பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மார்க்கம் குறித்து தெளிவு பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 4புத்தகங்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் கிளை சார்பாக 04.04.2015 அன்று பிறமத சகோதரர்.மெக்கானிக் பிரவீன்குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைகள் குறித்து தனிநபர் தாவா செய்து, திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள்!
அறிவுப்பூர்வமான பதில்கள்! , முஸ்லிம் தீவிரவாதிகள்...? அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் மற்றும் நாத்திகர்களுடன் விவாத DVD இரண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இறைமறுப்பாளர்களும், நயவஞ்சகர்களும் _காலேஜ்ரோடுகிளை பயான்

2: 6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.
வஸீலாஎன்பதுஎன்ன? -உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 141. வஸீலா என்பது என்ன? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
141. வஸீலா என்பது என்ன?
இவ்வசனத்தில் (5:35) "இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக
Subscribe to:
Posts (Atom)