Friday 11 October 2013

இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் _S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 11.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் "இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவி _ S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று M.S. நகர் கிளை சார்ந்த சகோதரர்.அர்ஷத் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  ரூபாய்.2000/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு ரூபாய்.6770/- மருத்துவஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 11.10.2013 அன்று M.S. நகர் கிளை சார்ந்த சகோதரர்.அர்ஷத் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  ரூபாய்.6770/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 08.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை _உடுமலை கிளை போஸ்டர் தாவா

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 11.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன்  100 போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

இலவச உடல் ஆரோக்கிய பயிற்சி _நல்லூர் கிளை சமூக சேவை




திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11.10.2013 அன்று அர்ரஹ்மான் மதரசா மாணவர்களுக்கு இலவச உடல் ஆரோக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

“மத்கப் சட்டங்கள்” _நல்லூர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக கடந்த 10.10.2013 அன்று அர்ரஹ்மான் மதரசாவில் பயான் நடைபெற்றது.  
சகோ.சதாம்  அவர்கள் மத்கப் சட்டங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.