Showing posts with label சமூகசேவை. Show all posts
Showing posts with label சமூகசேவை. Show all posts

Monday, 6 April 2015

பொதுமக்களுக்கு இலவச தண்ணீர் -S.V.காலனி கிளை

திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 6-4-2015 அன்று தண்ணீர் பானை வைத்து பொதுமக்களுக்கு  இலவச தண்ணீர் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 15 March 2015

யாசின் பாபு நகர் கிளை சமூகசேவை



திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 12/3/2015 அன்று சமூகசேவை
 நல்லூர் மாநகராட்சியால் தண்ணீர்குழாய்க்கு தோண்டப்பட்ட குழிகள் மூன்று மாத காலமாகியும் மூடாமல் இருந்த காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் மற்றும் வாகனத்தில் செல்ல கூடியவர்கள் விபத்துக்குள்ளாகினர். ஆகவே யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு JCB மூலமாக 5இடங்களில் குழிகள் மூடப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 26 January 2015

2 பள்ளி மாணவர்களிடம் புகைபிடித்தலின் தீமைகள் குறித்த தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-01-15 அன்று 2 பள்ளி மாணவர்களிடம் புகைபிடித்தலின் தீமைகள் குறித்த தாவா செய்யப்பட்டது

Tuesday, 20 January 2015

"சமையல் எரிவாயு மாணியம் பெற" நோட்டீஸ் 1000 விநியோகம் _பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 16.01.2015 அன்று "சமையல் எரிவாயு மாணியம் பெற" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் 1000 பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது..

Tuesday, 13 January 2015

Ms நகர் கிளை சமூகப்பணி


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தொடர் புகார் செய்து 12-01-15 அன்று 2 மாதங்களுக்கு மேல் சரி செய்யப்படாத
 குடிநீர் குழாய்  சரிசெய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, 8 December 2014

சமூகப்பணி மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/12/2014 அன்று மங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு போதுமான தட்டுகுக்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறியதால் பள்ளி குழந்தைகளுக்கு அன்பாளிப்பாக இருபது சாப்பிடும் தட்டுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 19 November 2014

நல்லூர் கிளை சார்பாக சமூகப் பணி...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 17.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், வீதியில் கற்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 8 November 2014

நல்லூர் கிளை சார்பாக சமூகப் பணி...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 03.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், சாலையோரம் உள்ள செடி முட்செடிகள் நீக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 13 August 2014

அரசு மருத்துவமனைக்கு உதவி _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 05.08.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு ரூ.12 மதிப்புள்ள 50 மிதியடிகள் மொத்தம் ரூ.600 மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கேசவன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

Friday, 27 June 2014

தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி அலுவலரிடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26.06.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் தெருநாய் தொல்லையை விளக்கியும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பட  தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி , திருப்பூர் மாநகராட்சி அலுவலரிடம்   மனு அளிக்கப்பட்டது..

Saturday, 7 June 2014

திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு 23 டியூப்லைட் வழங்கி சமூக சேவை _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மற்றும்  சிட்கோ (முதலிபாளையம்)  கிளையின்   சார்பில் 02.06.2014  அன்று திருப்பூர் அரசு  மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 23டியூப்லைட்  மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் வசம்  வழங்கப்பட்டது.

Thursday, 17 April 2014

மோர் விநியோகம் _ M.S.நகர் கிளை சமூக சேவை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  16-04-14 அன்று  கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மோர் விநியோகம்  செய்யப்பட்டது

Friday, 11 April 2014

தண்ணீர் பந்தல் _M.S.நகர் கிளை சமூக சேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  11-04-14 அன்று  கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல்   அமைக்கப்பட்டது

Monday, 31 March 2014

" பள்ளி சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? _வடுகன்காளிபாளையம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 28-3-2014 அன்று " பள்ளி
சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி ? "
என்ற தலைப்பில் TNTJSW- வில் வெளியான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக DTP போஸ்டர்  மர்கஸில் தொங்கவிடப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 19 February 2014

விபத்தை தடுக்கும் வேக தடை அமைக்க M L A விடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.02.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் விபத்தை தடுக்கும் வேக தடை அமைக்க கோரி ,திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.M.S.M. ஆனந்தன்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..

Tuesday, 21 January 2014

முஸ்லிம் சமுதாயத்தின் நிலை _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில்  வீதி,வீதியாக  சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள  ஆய்வு செய்தனர்...
 இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிம் சமுதாயத்தின் நிலை 2 _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில்  வீதி,வீதியாக  சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள  ஆய்வு செய்தனர்...
 இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 10 January 2014

" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " _பல்லடம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 05.01.2014 அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 170 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட
இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது

Monday, 30 December 2013

இரத்த தான முகாம் _மங்கலம் R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 
 மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 45 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்


Sunday, 1 December 2013

வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால்  வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது