Showing posts with label மருத்துவ முகாம். Show all posts
Showing posts with label மருத்துவ முகாம். Show all posts

Wednesday, 21 November 2018

நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக 18-11-2017 இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக   
நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
 அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 5 November 2018

டெங்கு ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம்  திருப்பூர்ரோடு பகுதியில் நடைபெற்றது.

அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் 
 சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம்  கிளையில் 4/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது 
பிலால் நகர் பாலாஜி ரத்னா நகர்  சந்தைப்பேட்டை  பகுதிகளில்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

நிலவேம்பு கசாய விநியோகம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதியான
1) 200 வீடு பகுதி ஜக்கிரியா காம்பவ்ன்ட்
2) புருகாடு பகுதிகள்
3)  RP நகர் பகுதிகள்
4) கிடங்குத் தோட்டம்
5) கொள்ளுக்காடு 
6) 36 வீடு லைன் பகுதி
7) கணபதி பாளையம்
8) EB லைன் பகுதி
9) ஸ்டார் கார்டன் பகுதி
10 ) ரம்யா கார்டன் 
11) அமிர்தா கார்டன்
12) புக்குளிபாளையம் 
13)கோல்டன் டவர் 1-2-3 லைன் 
14) சின்னவர் தோட்டம்
15) சத்யா நகர்
16) ரோஸ் கார்டன் 
17) புதூர் பகுதிகள்
18) பெரிய பள்ளிலைன்
மொத்தமாக 18 ஏரியாகளில் 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் - மங்கலம்கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018 அன்று மங்கலம்  நால்ரோடு பகுதியில் நடைபெற்றது.
 அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்  டெங்கு காய்ச்சல் சம்பந்தமான விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்  
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 4 November 2018

நிலவேம்புக் கஷாயம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை  உழவர்சந்தையில் 04-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 400 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 3 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 3/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது பகுதி பிலால் நகர் பாலாஜி நகர் ஜன்னத்துல் பிர்தோஸ் நகர் பகுதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா ஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Friday, 2 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ தாராபுரம் கிளை மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/10/18 வெள்ளிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் 200 மேற்பட்ட வீடுகளுக்கு சென்று 500 மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 27 March 2017

இலவச இருதய மருத்துவ முகாம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-3-2017 அன்று   ரேவதி மருத்துவமனையும், SV காலனி கிளையும் இனைந்து நடத்திய  மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம் நடை பெற்றது .இதில் 220   நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .அல்ஹம்துலில்லாஹ்

Monday, 16 January 2017

மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் - கோம்பைதோட்டம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக அல் அமீன் பள்ளியில் நேற்று "மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் " சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

Thursday, 17 September 2015

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-09-15 ஞாயிறு அன்று காலை 9-30மணி முதல் பகல் 1-00மணிவரை பூத்தார் தியேட்டர் அருகில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் என்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்ட்டு வந்திருந்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் பல இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.இதில் சகோ-முஹம்மதுசலீம் இஸ்லாம் குறித்து விளக்கினார்.வந்திருந்த சகோதரர்களுக்கு சகோ-சலீம் Misc,சகோ-யாசர்அரபாத்,சகோ-அப்துல்வஹாப்,சகோ-முஹம்மதுசலீம் ஆகிய தாயீக்களால் சிறப்பான முறையில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 16 September 2015

மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13-09-15 ஞாயிறு அன்று காலை 9-30மணி முதல் பகல் 1-00மணிவரை பூத்தார் தியேட்டர் அருகில்"' புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்"' நடைபெற்றது.இதில் என்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டு வந்திருந்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கி தாஃவா செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் பல இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.இதில் சகோ-முஹம்மதுசலீம் இஸ்லாம் குறித்து விளக்கினார்.வந்திருந்த சகோதரர்களுக்கு சகோ-சலீம் Misc,சகோ-யாசர்அரபாத்,சகோ-அப்துல்வஹாப்,சகோ-முஹம்மதுசலீம் ஆகிய தாயீக்களால் சிறப்பான முறையில் தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...





Thursday, 26 February 2015

புகையிலை தடுப்பு மருத்துவ முகாம் _Ms நகர் கிளை









திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று மாபெரும் புகையிலை தடுப்பு
மருத்துவ முகாம் நடைபெற்றது .
இதில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் உதவியோடு 234 நபர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது .மேலும் 234 பேருக்கும் இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் சம்பந்தமான தாவா செய்யப்பட்டது 

... அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 January 2015

இலவச பொது மருத்துவ முகாம் _செரங்காடு கிளை





திருப்பூர் மாவட்டம் 
செரங்காடு கிளையின் 
சார்பாக
 11/01/15 அன்று 
இலவச பொது மருத்துவ முகாம் 
நடைபெற்றது.. மருத்துவ முகாமில் 250 க்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்

Monday, 8 December 2014

இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில், 51 பேர் இரத்ததானம் செய்தனர். 89 பேருக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, 24 June 2014

53 யூனிட் இரத்த தான முகாம்_ வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா   நகர்  கிளை  சார்பில் 22.06.2014 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை உடன் இணைந்து  இரத்த தான முகாம்  நடைபெற்றது. 


 


கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும்    ஆர்வமுடன் கலந்து கொண்டு    53    யூனிட்   இரத்தம்    தானம்  செய்தனர். 
அல்ஹம்துலில்லாஹ் ....

Friday, 10 January 2014

" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " _பல்லடம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக 05.01.2014 அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 170 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட
இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது

Monday, 30 December 2013

இரத்த தான முகாம் _மங்கலம் R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 
 மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 45 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்


Monday, 25 November 2013

இரத்த தான முகாம் _காங்கயம்கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 24.11.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 25 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்