Sunday 8 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளை சார்பாக 02-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது  ** முஹம்மது நபிகள் நாயகம் ** என்ற தலைப்பில் சகோ: ராஜா  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை சார்பாக 03-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது  ** வஹீ அல்லாதது வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது  ** சஹாபாக்களிடத்தில் நபிகள் நாயகம் ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ** முஃமீன்களின் பணிவு ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "ஸஜ்தா செய்தல்  "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான்  அவர்கள்    "இனைவைப்போருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது  "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "மிஃராஜ் (ம்) மக்களின் நம்பிக்கையும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று  பாலு என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மாரக்கம் தீவிரவாத மார்க்கமல்ல அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகாலப் பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்  கிளை சார்பாக  02-05-2016 அன்று  கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 25 மாணவிகள்  கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகாலப் பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்  கிளை சார்பாக  02-05-2016 அன்று  கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 25 மாணவர்கள்  கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகாலப் பயிற்சி முகாம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  02-05-2016 அன்று முதல் மேட்டுபாளையம் பகுதியில் கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 27 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகாலப் பயிற்சி முகாம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  02-05-2016 அன்று முதல்  கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 20 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகாலப் பயிற்சி முகாம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  02-05-2016 அன்று முதல்  கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகாலப் பயிற்சி முகாம் - செரங்காடு

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 02-05-2016-அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 14 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....

கோடைக்காலபயிற்சி முகாம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று கோடைக்காலபயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது ,இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டணர்... அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின்  02-05-2016 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று தனி நபர் தாவாவும், கோடை காலப் பயிற்சி முகாமுக்கு குழந்தைகளை அனுப்ப வலியுறுத்தி அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது சலீம் MISC  அவர்கள்    " வஹீ மட்டுமே மார்க்கம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக்  அவர்கள்    " முரன்பாடு இல்லாத நபிகளார் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர்  மாவட்டம், பெரியதோட்டம்   கிளையின் சார்பாக 01-05-2016 அன்று   பெண்கள் பயான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:பவுஜியா  அவர்கள்    "  தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:உம்மு சல்மா அவர்கள்    "  உயிறினும் மேலான உத்தம நபி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக்  அவர்கள்    " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 01-05-2016 அன்று குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்    " குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    " நிலையான நல்லறங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    "வழிகெட்டவர்களைத் தவிர யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "மிஃராஜ் (ம்) மக்களின் பித்அத்களும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தனிநபர் தாவா - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்ட ம்,VSA நகர்  கிளையின் சார்பாக 01-05-2016 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்ட து ....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது... இதில் ** யார் இந்த முஹம்மது ** என்ற தலைப்பில் உரைநிகழ்தப்பட்டது...  அல்ஹம்துலில்லாஹ்....