Sunday 8 May 2016

கோடைக்காலபயிற்சி முகாம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று கோடைக்காலபயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது ,இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டணர்... அல்ஹம்துலில்லாஹ்...