Sunday 8 May 2016

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 02-05-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:உம்மு சல்மா அவர்கள்    "  உயிறினும் மேலான உத்தம நபி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...