Sunday 8 May 2016

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை சார்பாக 03-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது  ** வஹீ அல்லாதது வழிகேடு ** என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...