தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 14.01.2014 அன்று பெண்கள் குழு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீடுவீடாக சென்று, "ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு?" நோட்டீஸ் விநியோகம் செய்து பெண்கள் குழு தஃவா செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 12-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
அதிகமான மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது எனமுடிவு செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 14.01.2014 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் உள்ள வீடுவீடாக சென்று, "ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு?" நோட்டீஸ் 2000 விநியோகம் செய்து குழு தஃவா செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் உள்ள வீடுவீடாக சென்று, மவ்லிது எனும் இணைவைப்பிற்கு எதிராக நோட்டீஸ் 1500 விநியோகம் செய்து குழு தஃவா செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 13.01.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்.மோகன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது என மாற்றிக்கொண்டார்.அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 14.01.2014 அன்று சகோ.யாசர் அவர்கள் "இஸ்லாத்தில் மீலாது விழா உண்டா ? என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
.JPG)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று பெரியபள்ளிவாசல் அருகிலும் பதினாறு வீட்டு லைனிலும் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ யாசர், பிலால் ஆகியோர் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்போது ஜனவரி 28 தொடர்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மேலும் தஃவா ஸ்ட்டிக்கர்கள் ஓட்டப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை யின் சார்பாக 12.01.2014 அன்றுநல்லூர் பகுதியில் உள்ள வீடுவீடாக பெண்கள் குழுவாக சென்று ஜனவரி 28 போராட்டநோட்டீஸ் விநியோகம் செய்து குழு தஃவா செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று கோல்டன் டவரிலும், E.B.ஆபீஸ் அருகிலும் 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
இதில் சகோ பிலால்.யாசர் ஆகியோர் "ஜனவரி 28 ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13.01.2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்து வீட்டிற்கு முன்பு தொங்கவிடப்பட்டிருந்த தகடு இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இஸ்லாத்தில் இல்லாத மீலாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று மைதீன் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ பிலால்அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள், மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள் "மவ்லித் ஓர் வழிகேடு " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மங்கலம் நால் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பிலால் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும்,
சகோ. யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாமும் சமுதாயப்பணியும்" சகோ. ஆஜம் M.I.Sc., அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பெருவாரியான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.01.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத் அவர்கள் "ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை யின் சார்பாக 13-01-2014 அன்று குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளின் தொகுப்பு ," ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" CD இலவசம் என்ற போஸ்டர் (DTP-25) ஒட்டி தாவா செய்யப்பட்டது.......அல்ஹம்துலில்லாஹ்