தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினகளுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.334/= நிதியுதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 17.11.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.யாசிர் அரபாத் அவர்கள் திருகுர்ஆன் 113 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.11.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். முஹம்மதுயூசுப் க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினகளுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.1720/= நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 15.11.2013 அன்று விருதுநகர் மாவட்டம் அஹமதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3050/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-11-2013 அன்று பேருந்தில் ஒரு சிறுவனுக்கு தாயத்து பற்றி தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 17-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் ஆசிக் இலாஹி அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், ஃபயாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், சம்சுதீன் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும் அளிக்கப்பட்டது.செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "மார்க்க விஷயத்தில் புதுமையை ஏற்படுத்துவது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "ஆயிஷா (ரலி)யின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15-11-2013 அன்று
ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.10.2013 அன்று
ஜூம்மாவுக்கு பிறகு உணர்வு - 10 இதழும், தீண்குலப்பெண்மணி - 5 இதழும், ஏகத்துவம் - 5 இதழும் வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15-11-2013 அன்று
ஆசூரா (பிறை 10 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 14-11-2013 அன்று
ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 14-11-2013 அன்று
ஆசூரா (பிறை 9 ) நோன்பு இஃப்தார் விருந்து நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....