திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி பங்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-07-14 அன்று குரு எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 26.09.14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் நான்கு மாணவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று ஜோதிமணி எனும் பிற மத சகோதரிக்கு A+ இரத்தம் ஒரு யூனிட்டும், தெய்வானை எனும் சகோதரிக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 26-09-14 அன்று கனவாபீர் எனும் சகோதரருக்காக மருத்துவ உதவியாக ரூ.2340 அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகமும், கலைமணி எனும் பிற மத சகோதரிக்கு "குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை” புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு குர்ஆன் அனபளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று மகேந்திரன் எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பெரிய தோட்டம் கிளையில் கடந்த 19.09.14 அன்று பரசுராம் என்பவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தமது பெயரை அப்துல் ஹக்கீம் என்றும் மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று மக்ரிபிற்குப் பின் கோல்டன் டவரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-9-2014 அன்று மக்ரிபிற்குப் பின் ஜகரிய்யா காமோண்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-8-2014 அன்று கிடங்குத் தோட்டம் என்ற பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 25-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "குர்ஆனும் நபிவழியும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பூவ்வாய்யாள் எனும் பிற மதத்தை சேர்ந்த முதாட்டி ஒருவருக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும், அப்பாஸ் எனும் சகோதரருக்கு O+ இரத்தம் ஒரு யூனிட்டும் மொத்தம் 2 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
குறிப்பு : ஃபோட்டோ எடுக்க சம்மதிக்காததால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பிற மத சகோதரிகள் சுமதி, மகேஸ்வரி ஆகிய ஒவ்வொருவருக்கும் "இதுதான் இஸ்லாம்" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-9-2014 அன்று மதரஸா மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது. சகோ . அன்சர் கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..