Thursday 22 August 2013

பிற மத சகோதரர்.செல்வகுமார் சிகிச்சைக்காக , ரூ.4200/= மருத்துவஉதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 19.08.2013 அன்று   திருப்பூர் மங்கலம் பிற மத சகோதரர்.செல்வகுமார் அவர்களின் TB நோய் சிகிச்சைக்காக , ரூ.4200/= மருத்துவஉதவி  மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"மீஸான் " காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21.08.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சுல்தான்  அவர்கள் "மீஸான் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

சிறுமிக்கு , ரூ.3140/= மருத்துவஉதவி _காலேஜ் ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பில் 21.08.2013 அன்று  கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய 9 வயது சிறுமி.யாஸ்மீன் அவர்களுக்கு , ரூ.3140/= மருத்துவஉதவி காலேஜ் ரோடு கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.பிரசாத் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 14.08.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர். பிரசாத் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1,  ஆகிய புத்தகங்கள்,மற்றும் கடவுள் யார்? DVD  -1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.