Saturday 10 December 2016

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர்  கிளையின் சார்பில் 03-12-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் சகோதரர்-F.ஷேக் பரீத் அவர்கள்** ஸலாத்தை பரப்புங்கள்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.