டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-6-2014 அன்று பஜ்ரு தொழுகைக்கு பின் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சகோ.அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள் சிறுமியர்கள் மக்தப் மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அனைத்து மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்கள் சிறுமியர்கள் மக்தப் மற்றும் பெண்களுக்கான மதரசாவினுடைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் 6 வரை நடைபெற்றது இதில் சகோ. அன்சர் கான் misc அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் 100 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். .அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4அன்று சிறுமியர்கள் மக்தப் மற்றும் பெண்களுக்கான மதரசாவின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதரசா மாணவிகளின் மார்க்கம் சம்பந்தமான வினா விடை நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-6-20l4 அன்று சிறுவர்களுக்கான மக்தப் மதரசாவின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதரசா மாணவர்களின் மத்ஹப் ஓர் வழிகேடு என்ற சிறு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.14 அன்று மங்கலம் பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 45 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 30.06.14 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 6*4 என்ற அளவில் மொத்தம் 5 பேனர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-06-2014 அன்று கோல்டன் டவர் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக, நூறு வீடுகளில் ஹதீஸ் வாசகத்துடன் இருக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 100 உண்டியல்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடத்துவது என முடிவு செய்து 30-06-2014 அன்று முதல் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-06-2014 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் சஹர் நேர பயான் நிகழ்ச்சி குறித்து 8*4 என்ற அளவில் நான்கு இடங்களில் மொத்தம் 4 பேனர்கள் வைக்கப்பட்டன.