திருப்பூர்மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)** தொடர் தீவிர பிரச்சாரமாக (1) நபி(ஸல்) வழிபடி அமல்செய்வோம்,(2) நபி(ஸல்)காட்டிய சகோதரத்துவம் ,(3) மாநபியை நேசிப்போம் ,(4) உலகமே போற்றும் உத்தம(நபி) ஆகிய தலைப்புகளில் (1)பூத்தார்தி யேட்டர்,(2)வலையங்காடு,(3)பாத்திமா நகர்,(4)சாரதா நகர் ஆகிய பகுதிகளில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-7-2016 அன்று காலை 11 மணியளவில் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சகோதரர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.சலீம் அவர்கள் " அழைப்புப் பணியின் அவசியம் " என்ற தலைப்பில் மாணவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகள் , தனிநபர் தாவா செய்வது எப்படி என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.இதில் மாணவரணி சகோதரர்கள் கலந்துக் கொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-7-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் " முஹம்மதுர் ரசூலுல்லாஹ் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23,24-7-2016 அன்று கரும்பலகையில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது .... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 22-07-2016 அன்று காங்கயம் கிளை மர்கஸ் கட்டுமானப்பணிக்கு ஜும்மா வசூல் ரூ, 3100 ( மூவாயிரத்து நூறு) வழங்கப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 25-07-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " மர்யமின் உணவு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 23-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி அவர்கள் ** மறுமைக்கான வியாபாரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 22-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி அவர்கள் ** ஜும்ஆவிற்காக அழைப்பு கூறப்பட்டால் வியாபாரத்தை விட்டு விடுங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 24-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அழகு எது-- அலங்காரம் எது! ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 23-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** பெண்களின் தங்கள் அலங்காரத்தை யாரிடம் மறைக்க வேண்டும் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 21-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி அவர்கள் ** எந்த ஒன்றும் அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் திசை திருப்பி விட வேண்டாம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 20-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . பஷீர் அலி அவர்கள் ** நரகத்திற்கு இழுத்துச்செல்லும் வானவார்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....