Thursday 15 December 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் சகோ  பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...