திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சிராஜூதீன்அவர்கள் 390. பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Friday, 27 February 2015
பேருந்தில்புகையிலை பாதிப்பு குறித்த ஸ்டிக்கர் _M.Sநகர் கிளை


இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 41. இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று சாதிக் பாட்ஷா பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)