Monday 22 July 2013

"இரண்டு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  21.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரண்டு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஏழை சகோதரிக்கு ரூ.1450/=மருத்துவஉதவி S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.07.2013 அன்று ஏழை சகோதரி.மெஹ்ராஜ் அவர்களுக்கு , சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக ரூ.1450/=மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம் மர்கஸில்   21.07.2013 அன்று  ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அர்ஷின் நிழல் யாருக்கு? _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 21-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "அர்ஷின் நிழல் யாருக்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" _தாராபுரம் கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20,21.07.2013 அன்று  ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"நோன்பின் நோக்கம் " _S.V.காலனி கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 21.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.