Showing posts with label ஹவுசிங் யூனிட். Show all posts
Showing posts with label ஹவுசிங் யூனிட். Show all posts

Sunday, 14 July 2019

ஹவுசிங் யூனிட் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின்
நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்டதொண்டரணி செயலாளர் சித்திக்  ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

பிறமத சகோதரர்களுக்கு திருகுர்க்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019-  பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில் 

பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும்  வழங்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 21 November 2018

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ஹவுஸிங் யூனிட் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ஹவுஸிங் யூனிட் கிளை சார்பில் 17-11-18  அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 


 அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

ஹவ்சிங் யூனிட் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையின் சார்பாக 09/11/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 21 October 2018

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகம் மாவட்ட நிர்வாக சந்திப்பு 21/10/18. ஞாயிறு காலை 6.30. மணிக்கு ஹவுசிங் யூனிட் மர்கஸ் ல் நடைபெற்றது
கிளையின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், தாவாபணிகளை வீரியமாக செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 August 2018

ஹவ்சிங்யூனிட் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஹவ்சிங்யூனிட்  கிளை சார்பாக 19/8/018 அன்று தெரு முனை  பிரச்சாரம்  இரண்டு இடங்களில் நடைபெற்றது.
சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..

 அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 18 August 2018

தனி நபர் தாவா -ஹவ்சிங் யூனிட் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பில் 18/8/2018 அன்று காலை 7.30 முதல் 8.30 வரை தனி நபர் தாவா செய்யப்பட்டது...
(அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 5 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது,  குர்ஆன் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையில் 31/5/2018 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. உரை- சேக் ஃபரித் அவர்கள் தலைப்பு- நாவை பேனுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Saturday, 2 June 2018

பயான் நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஹவுசிங் யூனிட் கிளையில் இரவுத் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி 29/5/ 2018 30/5/2018 இரண்டு நாட்கள் தொடர் பயான் நடைபெற்றது, உரை சஹித் ஒலி ,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 23 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவ்சிங் யூனிட் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங் யூனிட் கிளையில் 21/5/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது,   தலைப்பு : மனிதன் தவறு இழைப்பவன், உரை- ஜபருல்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஹவ்சிங் யூனிட் கிளையில் 22/5/2018 இரவு தொழுகைக்கு  பிறகு பயான் நடைபெற்றது, இதில் நோன்பு பாவத்தின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோ ஜபருல்லாஹ் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்




Tuesday, 22 May 2018

ரமலான் இரவு பயான் - ஹவ்சிங்யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  ஹவ்சிங்யூனிட் கிளையின் சார்பாக  17/5/18  இரண்டாம் நாள் இரவு தொழுகைக்கு பிறகு ஹவ்சிங்யூனிட் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : முஹம்மது ஹூசைன் 

Thursday, 26 April 2018

திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டம் அழைப்பு -











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஹவ்சிங்யூனிட் கிளையில் இன்னறு 25 /4/018பஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் மாநிலமாநாடு அறிமுக. பொதுக்கூட்டத்துக்கு வீடு வீடாகசென்று அழைப்பு விடுக்கப்பட்டது நடராஜ் என்பரருக்கு தாவா செய்யப்பட்டது அல்ஹம்திலால்லாஹ்.




Wednesday, 25 April 2018

மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்ட போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 25-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் 27-04-2018 அன்று நடைபெறவிருக்கும் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்ட போஸ்டர்  30. இடங்களில்  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 17 April 2018

ஆர்ப்பாட்ட போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவ்சிங்யூனிட் கிளை சார்பில் 16-4-2018அன்று  இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை திருப்பூரில்  நடைபெறும் ஆர்ப்பாட்ட


போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 4 April 2018

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங்யூனிட் கிளையில் 1/4/2018 அன்று இரண்டு இடங்களில் உலக பொதுமறை என்ற தலைப்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்


மருத்துவ உதவி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஹவ்சிங் யூனிட்  கிளையில் 30/3/2018 அன்று வயதான பெண்மணிக்கு மருத்துவ உதவி ரூ 1500 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 28 March 2018

நோட்டீஸ் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவ்சிங் யூனிட் கிளையில். பஜ்ர் தொழுகைக்கு பிறகு  பிறமத சமூதாயத்திருக்கு நோட்டீஸ் வழங்கபட்டது ,அல்ஹம்திலில்லாஹ்


Tuesday, 20 March 2018

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்,


தமிழ்நாடடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சர்பாக   18/3/2018 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ் யோட்டோ எடுக்கவில்லை.