Thursday 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேனர் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 26-01-.2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர  பேனர்கள் இரண்டு 20X10  அளவில் அவினாசி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், 10X8 அளவில் அவினாசி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும் வைக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் -அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 25-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக  40 போஸ்டர்களும், 140 கம்பம் போஸ்டர்களும் அவினாசி பகுதிகளில்  ஒட்டப்பட்டது. ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலானி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலானி கிளையின் சார்பாக 26-01-2016 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்  பெற்றோர்கள் அல்லாஹ்விற்கு இனை கற்பிக்க சொன்னால் கட்டுப்படக்கூடாது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலானி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலானி கிளையின் சார்பாக 25-01-2016 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் இணை வைப்பாளர்கள் மக்காவிற்குள் நுழையத்தடை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 24-01-16 அன்று   PAB நகர்,KNP சுப்பிரமணியம் நகர்,செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, குன்னங்கல்காடு  ஆகிய  5 பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் misc  ,சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ், சகோ.ரசூல்மைதீன் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 25-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு  தீவிர பிரச்சாரமாக கடை வீதி மற்றும்   அலங்கியம் ஆத்துப்பாலத்திலும் 250 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 25-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு போஸ்டர் முதல் கட்டமாக கடை வீதி மற்றும் அலங்கியம் தெருகளில் 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 25-01-2016 அன்று புளியம்பட்டியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இனைவைப்பு பற்றிய விழிப்புணர்வு குழு தாவா செய்து அதன் மூலம் ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரர் தனது கழுத்தில் உள்ள தாயத்தை கழற்றி எறிந்தார்.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு போஸ்டர் பழகுடோன், கோம்பைத்தோட்டம் பகுதியில்  காங்கயம் ரோடு , ராஜவீதி, அரிசி கடை வீதி , ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 50 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது....   அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேனர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-01-16 ஞாயிறு ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக இரண்டு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.(10*16 அளவில் தாராபுரம் அண்ணா சிலை என்ற பகுதியிலும்,10*10 அளவில் பேனர் தாராபுரம் DS கார்ணர் என்ற பகுதியிலும் வைக்கப்பட்டது)...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 24-01-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு அவினாசியில்  முஸ்லிம்கள் அதிகமாக இருக்க கூடிய வானியார் வீதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக 25-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு கம்பம் போஸ்டர் 600 பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும்  ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக சுன்னத் ஜமாஅத்  பள்ளி வாசல்களின் நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 24-01-2016 அன்று  பாஸ்கரன் என்ற பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் ,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம்,அலங்கியம்

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை மற்றும் அலங்கியம் கிளை சார்பாக 24-01-16 (ஞாயிறு) மாலை அலங்கியம் பகுதிகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.மற்றும் இணைவைப்பு பொருட்களை வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 24-01-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,,,...அல்ஹம்துலில்லாஹ் ...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்தும் விதமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் அழைப்புபணியின் அவசியம் என்ற தலைப்பிலும் ,மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு நாம் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 24-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் சகோ.சதாம் ஹீசைன் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் H.M.அஹமது கபீர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - வாகனப்பிரச்சாரம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-01-16 ஞாயிறு அன்று காலை தாராபுரம் சுற்றியுள்ள கிராமங்கள் 1)கரையூர் 2)கொளத்துபாளையம் 3)காளிபளையம் 4)இராமபட்டிணம்5)கொளுஞ்சிவாடி 6) உப்புத்துறைபாளையம்.ஆகிய பகுதிகளில் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக ஆட்டோ மற்றும் இரு சக்கரவாகணம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பேரணி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-01-2016 அன்று  வெங்கடேஸ்வரா நகர், பெரிய கடைவீதி, பெரியதோட்டம்,செரங்காடு ,,கோம்பைத்தோட்டம்ஆகிய கிளைகளை ஒன்றினைத்து  மதரஸா மாணவ,மாணவிகளின் மூலம்  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு  பிரம்மாண்டமான  விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது...இதில் ஷிர்க் வகைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக மாணவ,மாணவியர் வேடங்களை அதிகமானோர் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-01-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "வணக்கம் சொல்லலாமா ?" என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 23-01-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்த தவ்ஹீதே சிறந்த வழி என்ற தலைப்பில் சகோ.முஹம்மது  சலீம் Misc உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப் பட்டுள்ளது.

1, பேருந்து நிருத்தம்  அளவு 10*7

2, பெரிய பள்ளி அருகில் அளவு 8*4

3, பெரிய கடை வீதி அளவு 8*4

4, ஜின்னா ஹால் அருகி்ல் அளவு 5*3

அல்ஹம்து லில்லாஹ்.

Wednesday 27 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -நோட்டிஸ் வினியோகம் -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு நோட்டிஸ் சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு 700 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆலோசனை கூட்டம்-தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-01-2016 அன்று கிளை மர்கஸில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக பொது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இதில் தாராபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு அழைப்பு கொடுப்பது மற்றும் தாவா சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 22-01-2016 அன்று ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையில் 22-01-2016 அன்று ஜனவரி -31 ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 24-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்” மறுமையில் வானம் மற்றும் பூமி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 24-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் பரலேவிகள் பள்ளிவாசலை நிர்வாகம் செய்யக்கூடாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் நெருங்கிய உறவினர் இனை வைத்தால் அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடக்கூடாது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 22-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர்அலி  அவர்கள் " மறைவான ஞானம்   பிறருக்கு இருக்கிறது என்று நம்பினால் ??" "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மூஸா நபி (அலை) அவர்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " ஒன்றுக்கும் உதவாத இணைவைப்பாளர்களின் தெய்வங்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday 26 January 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-01-16 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரா ஆல இம்ரானில்(195-200)வசனங்களுக்கு சகோ.முஹம்மது சலீம் Misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-9) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்,உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

மக்தப் மதரஸா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-16  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான மக்தப்  மதரஸா நடைபெற்றது.சகோ.முஹம்மது சலீம் MISC  அவர்கள் பயிற்சியளித்தார்கள்,,,,அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கொடி மரங்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?" என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தனிநபர் தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக மடத்துக்குளம் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் அவர்களுக்கு 2016ம் ஆண்டு காலண்டர், இனைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -குழுதாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-01-16 அன்று செரங்காடு பகுதிகளில் வசிக்கும் வடமாநில மக்களை சந்தித்து  அவர்களது மொழியில் இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற புத்தகம் வழங்கி இணைவைப்பு குறித்து தாவா செய்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழுதாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-01-16 அன்று செரங்காடு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று  இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற புத்தகம் வழங்கி இணைவைப்பு குறித்து தாவா செய்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு-தெருமுனைப்பிரச்சாரம் -மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  சோழமாதேவில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  சோழமாதேவியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்து அவர் கைகளில் கடியிருந்த  இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு- கம்பம் போஸ்டர் -செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 21-01-16-அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர்கள்  250 செரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு- செயல்வீரர்கள் கூட்டம்- செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-2016 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம்,அதற்கு செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - அழைப்பு கடிதம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  மடத்துக்குளம்,கணியூர், காரதொழவு,கடத்தூர்,சோழமாதேவி, உள்ளிட்ட சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளை சந்தித்து. ஷிர்க் ஒழிப்பு மாநாடு அழைப்பு கடிதம். 2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு காலண்டர். இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக 50 DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையில் 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 22-01-2016  அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ.ஷாகிது ஒலி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-01-2016 அன்று மக்கள் பார்வையில் படும் முக்கியமான இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர்கள்  இரண்டு 6 × 4அளவில் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...