Showing posts with label கணக்கம்பாளையம். Show all posts
Showing posts with label கணக்கம்பாளையம். Show all posts

Monday, 5 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம்  கிளையில் 4/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது 
பிலால் நகர் பாலாஜி ரத்னா நகர்  சந்தைப்பேட்டை  பகுதிகளில்  வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 3 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 3/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது பகுதி பிலால் நகர் பாலாஜி நகர் ஜன்னத்துல் பிர்தோஸ் நகர் பகுதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா ஹ்

Saturday, 25 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பில்  கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 மாவட்ட நிர்வாகத்திடம்  ஒப்படைக்க பட்டது

Monday, 20 August 2018

கேரள மக்களுக்கு நிவாரண நிதி வசூல் -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் கேரள மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 அரிசி 2 கிலோ புதிய  ரிப்நெக் பனியன்  6  ஆகியவை வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 19 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -கணக்கம் பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று  சுற்றி உள்ள பகுதிகளில் வீடு வீடாக  கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 13 August 2018

கணக்கம்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

மாலை 6:30 முதல் 7:00 வரை கணக்கம்பாளையம் கிளை  சந்திப்பு  நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Wednesday, 8 August 2018

பிறமத சகோதரர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- கணக்கம்பாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையின் சார்பில் 7/8/2018 அன்று பிறமத சகோதரர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Monday, 2 July 2018

குர்ஆன் வகுப்பு -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 2/7/2018 பஜ்ர் தொழுகை க்கு பிறகு குர்ஆன் வகுப்பு, நடைபெற்றது அத்தியாயம் 7வசனம் 32முதல் 38வரை வாசிக்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 30 June 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையில் பஜ்ர் தொழுகை க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம்   7வசனம் 11முதல் 22வரை வாசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 June 2018

சகோதரர் வேல்முருகனுக்கு திருக்குர்ஆன் வழங்கியது - கணக்கம்பாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பில் சகோதரர்  வேல்முருகனுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 26 June 2018

ஃபித்ரா விநியோகம் - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் ஃபித்ரா  வசூல் ரூபாய்  4000 செய்யப்பட்டு மாவட்டம் நிர்வாகத்தில்  ஒப்படைக்கப்பட்டது  மேலும் ஃபித்ரா பொருள் 60பொட்டலம் கறியின் தொகை ரூபாய் 9310 மாவட்டத்தில் பெற்று கணக்கம்பாளையம்  சமத்துவபுரம்  மீனாட்சி  நகர் பகுதியில்  வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா மேலும் மாவட்ட நிர்வாகத்தில்  ரூபாய் 2500 பெற்று  அதையும் வினியோகம் செய்யப்பட்டது பயண் அடைந்த  நபர்கள்  60

Sunday, 10 June 2018

சஹர் உணவு வழங்கப்பட்டது - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் இரவு தொழுகை பிறகு 15நபர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை

சஹர் உணவு ஏற்பாடு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் இரவு தொழுகை பிறகு 15நபர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை

Tuesday, 29 May 2018

இப்தார் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 May 2018

ரமலான் இரவு பயான் - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 16-5-18 இரவு தொழுகை க்கு பிறகு பயான் நடை பெற்றது தலைப்பு ரமலானீன் சிறப்பு உரை சகோதரர் சிராஜ்

Monday, 7 May 2018

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை

கணக்கம்பாளையம் கிளை  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபற்றது.தலைப்பு:பராத் இரவு. உரை.சிராஜ்                      29//4//2018. 11to11.30

Wednesday, 25 April 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கணக்கம்பாளையம் கிளையில்25/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 24//4//2018 அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.      3:170to173.           

Wednesday, 11 April 2018

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சர்பாக 08-04-2018 அன்று      ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நடைபெற்றது.  தலைப்பு:இஸ்லாம் ஓர் அர்புதம்.   உரை.சிராஜ்,அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 7 April 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக  5//4//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.3:129to131.