திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக, 25/5/15 அன்று இஷா வுக்கு, பிறகு சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்கின்ற தலைப்பில் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 19/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு சிந்தாமணி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் "துருவி துருவி ஆராயதீர்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 15/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் நிஸ்வான் மதரஸா பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி "கவலை வேண்டாம்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 13/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். R.ரஹமத்துல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக 13-5-15 அன்று பிற சமய சகோதரர். விக்னேஷ் மற்றும் கிருஸ்தவ சகோதரர். தினேஷ் ஆகிய இருவருக்கும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...? " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக
12-05-15 அன்று பிறமத சகோதரர். குணா அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது
பற்றி தனிநபர் தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக
12-05-15 அன்று பிறமத சகோதரர்.முருகேஸ் அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது
பற்றி தனிநபர் தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக
10-05-15 அன்று பிறமத சகோதரர். ரங்கையன் அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது
பற்றி தனிநபர் தாவா செய்து " முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 10/5/15 அன்று பிறசமய சகோதரர். மணிகண்டன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்..? என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம் என தனிநபர் தாவாசெய்யப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 8/5/15 அன்று
சகோதரர். குரு அவர்கள் (ஒரு மாதத்திற்கு முன்பு) இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை முகமது அலி ஜின்னா என மாற்றிக்கொண்டார். அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்....? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 2/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சின்ன பள்ளிவாசல் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். செய்யது இபுராஹிம் அவர்கள் "அழைப்புபணியில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 2/5/15 அன்று ஜாகீர் என்கின்ற சகோதரரிடத்தில் கையில் கயிறு கட்டுவது இணைவைப்பு என்றும் நிரந்தரமான நரகம் என்று ஏகத்துவ பிரச்சாரம் செய்து கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 24/4/15 அன்று என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 24/4/15 அன்று சுன்னத்ஜமாத் மதரஸாக்களில் பயின்று ஏகத்துவத்தில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட ஆலிம்களின் உரை எனும் 1000 நோட்டிஸ் ஜும்மாவிற்கு பிறகு அனைத்து பள்ளிவாசல்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 22/4/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் பெரியபள்ளி வாசல் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். M.S சுலைமான் அவர்கள் "சைத்தானின் ஆற்றல் என்ன" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 21/4/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர்.அப்துல் கரீம் அவர்கள் "பாவத்திலிருந்து மீள என்ன வழி " எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் வாய்க்கால் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர்.கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "பாவத்திலிருந்து பாதுகாத்து கொள்ள என்ன வழி" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 20/4/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் ஐந்து மணி தின்னை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். M.I. சுலைமான் அவர்கள் "தற்பெருமை" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 16/4/15 அன்று இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து ஒருகடையில்இருந்த தகடுகள் அகற்றப்பட்டது.