Wednesday 3 June 2015

"விபரீதங்களை விதைக்கும் விளம்பரங்கள்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 3/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "விபரீதங்களை விதைக்கும் விளம்பரங்கள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

அடுத்தவர் வீட்டில் நுழையும் போது _ ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 03.06.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் அடுத்தவர் வீட்டில் நுழையும் போது இன்னா ரென்று பெயர் சொல்லி அனுமதி கேட்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 03.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "வானம் பாதுகாக்கப்பட்ட முகடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

மலம் ஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறாதீர்கள் _ ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 02.06.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் மலம் ஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறாதீர்கள். எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பல இருள்கள் இறைவனின் சான்று _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 02.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பல இருள்கள் இறைவனின் சான்று" என்ற தலைப்பில் உரையாற்றினார்

நாகராஜ் என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-06-15 அன்று நாகராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்து அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்....?" ,மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

பாவியாக்கும் பராஅத் இரவு _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-06-2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பாவியாக்கும் பராஅத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்

பராஅத் இரவு பித்அத் _6 இடத்தில் தெருமுனை பிரச்சாரம்_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 02.06.2015 அன்று  பராஅத் இரவு பித்அத் என்ற தலைப்பில் சகோ-பிஜே அவர்கள் பேசிய ஆடியோ    ஒலிபரப்பி  6 இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

"மனிதர்களை வேதனை செய்பவர்களை,,, அல்லாஹ் வேதனை செய்வான்" _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 1/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "மனிதர்களை வேதனை செய்பவர்களை,,, அல்லாஹ் வேதனை செய்வான்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

" மனத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " மனத்தூய்மையுடன் பிரார்த்திப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பாவம்சேர்க்கும் பரா அத் இரவு _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 01.06.2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர் ராஜா அவர்கள் பாவம்சேர்க்கும் பரா அத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஊமைத்தன்மைக்கு காரணம் என்ன _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 01.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "ஊமைத்தன்மைக்கு காரணம் என்ன "என்ற தலைப்பில் உரையாற்றினார்

அடுத்தவர் வீட்டில் ஸலாம் கூறி நுழைதல் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 01.06.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் அடுத்தவர் வீட்டில் ஸலாம் கூறி நுழைதல் எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்....