Sunday, 4 May 2014
"கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 04.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு" _209எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"இஸ்லாம் கூறும் நற்குணம் " -S.V. காலனி கிளைதர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 04.05.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
சகோதரர் ஆஷம் அவர்கள் "இஸ்லாம் கூறும் நற்குணம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...


ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தண்ணீர் பொங்கியபோது _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 02.05.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "தண்ணீர் பொங்கியபோது"_221 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கோடை கால பயிற்சி முகாம் _நல்லூர் கிளை


கடந்த 01.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோதரி. நஸ்ரின் பானு அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
"பிறமதத்தவர்களுடன் நல்லுறவு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

Subscribe to:
Posts (Atom)