Thursday, 17 September 2015
மனிதநேய குணம் - Ms நகர்
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இரத்தம் தர தன்னை தொடர்புகொள்ளுங்கள் என்று மனிதநேயத்தோடு கூறிய ராஜ்மோகன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..
பிறமத தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-09-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை அனுகிய ”’வீரசேகர் ””என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு”” முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
பயான் நிகழ்ச்சி - S.v.காலனி

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம் - காலேஜ்ரோடு

Subscribe to:
Posts (Atom)