
மாவட்ட மதரஸாக்கள் பொறுப்பாளர் மாவட்ட. துணைத் தலைவர் சகோ யாசர் அவர்கள்,
ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மதரஸா களுக்கு நேரில் சென்று மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளை சந்தித்து, மதரஸா குறை நிறைகளை கேட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் தலைமை அறிவித்துள்ள திருக்குர்ஆன் மனனம், கிராத் போன்ற போட்டிகள் குறித்து விளக்கமளித்து மாணவர்கள் கலந்து கொள்ள ஆர்வமூட்டபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.