Thursday, 27 October 2016
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழுதாவா - G.K கார்டன் கிளை

திருச்சியில் நடைபெறும் பேரணி & மாநாடு கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

அல்ஹஹ்ம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத் தெருமுனைக்கூட்டம் - மங்கலம்R.P.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 23-10-2016 அன்று R.P நகர் பகுதியில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ- ஆஷிக் (மதரஸா மாணவர்) **மூடநம்பிக்கை** என்ற தலைப்பிலும், சகோதரர்-யாசர் அரபாத் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் ** என்ற தலைப்பிலும், சகோதரர்- சதாம் ஹுசைன் அவர்கள் ** தூதர் வழியே தூய வழி** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)