Showing posts with label மாநாடு 2016. Show all posts
Showing posts with label மாநாடு 2016. Show all posts

Monday, 28 November 2016

பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/11/2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 26 November 2016

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 23-11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு **  சகோ-- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 22--11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு **  சகோ-- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 22-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு  செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc, தலைப்பு - நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள். அல்ஹம்துலில்லாஹ்

Friday, 25 November 2016

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20/11/16 (ஞாயிறு) அன்று அஸருக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20/11/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலேஜ்ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு குறித்து மக்களை சந்தித்து தாஃவா செய்து அழைப்பு விடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 24 November 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு  17-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 

உரை - சகோதரர் -முஹம்மது சலீம் MISc, தலைப்பு - ஹிஜாபின் சிறப்பும் அவசியமும். அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 November 2016

**முகமதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை சார்பாக 15/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்     நடைபெற்றது , இதில் சகோ. முஹம்மது பிலால்  அவர்கள் **முகமதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                  

Friday, 18 November 2016

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 13/11/16 ( ஞாயிறு) அன்று  (ஆடியோ மூலம்) மூன்று இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.
இடம்: 1, தெற்க்கு முஸ்லிம் தெரு
2, மதினா நகர்,
3, கடைவீதி. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 14-11-16 அன்று இரவு 08:30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
உரை - சகோதரர்-ராஜா, தலைப்பு - மத்ஹப் ஒரு வழிகேடு. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 14-11-2016 அன்று இரவு தெருமுனைபிரச்சாரம் நடந்தது ,இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் முஹம்மது நபி தான் முன்மாதிரி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம்- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,13/11/16 ( ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் (ஆடியோ மூலம்) தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் ஆற்றிய உரை"முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை போடப்பட்டது.இடம்:சீராசாஹிப் தெரு,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம், R.P நகர், கோல்டன் டவர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், R.P நகர், கோல்டன் டவர் கிளைகளின் சார்பாக 11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டின் சுவர் விளம்பரம் மங்கலத்தின் அனைத்து பகுதிகளிலும் 30 இடங்களில் 6000 ச.அடி அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட  அனைத்து கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் செரங்காடு பள்ளியில் நடைபெற்றது  அதில் மாநில தலைவர் M.A.பக்கீர் முஹம்மது  அல்தாபி அவர்கள் ரஸூலுல்லாஹ் மாநாடு குறித்தும் செயல்வீரர்களின் பணி குறித்தும் அவர்கள் பொறுப்பு குறித்தும்  உரையாற்றினார்.இதில் மாநில நிர்வாகிகள் சேப்பாக்கம் அப்துல்லாஹ்,ஆவடி இப்ராஹிம் ,ஆகியோர் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 November 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பேனர் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 13/11/2016 அன்று செரங்காடு கிளைத் திடலில் நடைபெறவிருக்கின்ற திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மக்கள் வரும் வழியில் மாநாடு ப்ளக்ஸ் (8*10)-3, (4*2) ப்ளக்ஸ் 50 பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக11/11/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக தெருமுனைபிராச்சாரம் G.K.கார்டன் மதர்ஸா மாணவர்களால் சாரதா நகர்
மற்றும்  G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர்  - பித்அத்தை ஒழிப்போம்.

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக11/11/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக தெருமுனைபிராச்சாரம் G.K.கார்டன் மதர்ஸா மாணவர்களால் சாரதா நகர்
மற்றும்  G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர்  - பித்அத்தை ஒழிப்போம்.

திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 11-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.

ஆலோசனைகூட்டம் - கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-11-2016 அன்று மாவட்ட நிர்வாகிகள் குமரன் காலனி கிளையின் நிர்வாகிகளை சந்தித்து கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது ,மற்றும் மாவட்ட மாநாடு பணிகளை தீவிரப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்