Friday, 7 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பரம் - காங்கயம் கிளை
இஸ்லாம் குறித்து தாவா - யாசின்பாபு நகர் கிளை

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 05-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "பல் துலக்குதல்" "பல் துலக்கும் குச்சி" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

மாநாடு சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை

இஸ்லாம் குறித்து தாவா குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

கிராம தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி கிராமத்தில் பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.47 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட்

Subscribe to:
Posts (Atom)