Showing posts with label ராமமூர்த்தி நகர். Show all posts
Showing posts with label ராமமூர்த்தி நகர். Show all posts

Wednesday, 21 November 2018

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ராமமூர்த்தி நகர் கிளை 16/11/18அன்று அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன  போட்டிகள்  நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 5 July 2018

பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பில் 4/6/18 அன்று மாலை பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 சகோ. பாசு பாய் அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயம்:103 பற்றிய விளக்கம் வழங்கி உரையாற்றினார்

Thursday, 17 May 2018

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை  சார்பாக:01/05/2018To10/05/2018வரை மதரஸா கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதன் நிறைவு நிகழ்ச்சி 11/05/2018 அன்று நடைபெற்றது இதில் மாவட்ட துனை செயலாளர் அர்ஷத் பங்கேற்றார்கள்  உரையாடல் பின் பரிசுகள் சான்றுதழ் வழங்கப்பட்டது  (அல்ஹம்துல்லாஹ்)

Wednesday, 9 May 2018

கோடைகால பயிற்சி முகாம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 01/05/2018முதல்10/05/2018வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறும் பெற்றுக்கொண்டு இருக்கிறது இதில்32 மாணவிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 28 April 2018

போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

TNTJதிருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக26/04/18அன்று திருக்குர்ஆன் மாநில மாநாடு அறிமுக (பொதுக்கூட்டம்)போஸ்டர்கள் ராமமூர்த்தி நகர் ,மேட்டுப்பாளையம், லட்சுமி நகர் பகுதியில் ஒட்டப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக26/04/18அன்று தெருமுனைபிரச்சாரம் குர்ஆன் அற்புதம் பற்றியும் பொதுக்கூட்டம் அழைப்பும் உரை  சகோதரர் இம்ரான் பொதுக்கூட்டம் (நோட்டீஸ் போது மக்கள்க்கு கொடுக்கப்பட்டது) (அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 21 April 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக19-04-18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது சகோதரர் இம்ரான் அவர்கள் அத்தியாயம்101 விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்

)

Monday, 16 April 2018

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும்,
திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


Thursday, 12 April 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக:11-04-18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் சஜ்ஜாத் அவர்கள் குர்ஆன் வாசித்து விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்

)

Saturday, 7 April 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக:04-04-18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் இம்ரான் அவர்கள் அத்தியாயம்112 வசனம்1.2.3.4.வாசித்து விளக்கம் அளித்து உரையாடினார் (அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 2 April 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக28:03:18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் சேக்பரீத்mic அவர்கள் அத்தியாயம்1:வசனம்5,6,7,வாசித்து விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்)

Sunday, 25 March 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக பெண் குரான் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் பாசுபாய் அவர்கள் மறைவான ஞானம் அறிந்தவன்(அல்லாஹ்)ஒருவர் மட்டுமே என்ற தலைப்பில் 27:65ஆகிய குரான் வசனங்கள் வாசித்து உரையாடினார்(அல்ஹம்துலில்லாஹ்)

Sunday, 18 March 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக14-03-18அன்று பெண்களுக்கு குரான் வகுப்பு நடைப்பெற்றது (அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 13 March 2018

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 4/3/2018 அன்று மாலை பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் சகோதரர்- ஜாகிர் அப்பாஸ் அத்தியாயம் 1 வசனம் 1 முதல் 3 வரை வாசித்து விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்(அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 12 March 2018

பெண்கள் பயான் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 11-03-18அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது ,சஹாபாக்கள் பெண்கள் நிலை நம் நிலை என்ற தலைப்பில்  சகோதரி சுமையா உரையாற்றினார் (அல்ஹம்துலில்லாஹ்)

Wednesday, 7 March 2018

உணர்வு போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 1/3/18அன்று மேட்டுப்பாளையம் பகுதியில் உணர்வு வால்போஸ்டர் ஒட்டப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 19 February 2018

பெண்கள் பயான் -


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக18;02:18அன்று மாலை5மணிக்கு பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் மறுமை நாள் என்ற தலைப்பில் சகோதரி- பெனசி ரேஸ்மா அவர்கள் பேசினார்கள்(அல்ஹம்துலில்லாஹ்)

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக18;02;18அன்று மாலை ஆண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் கொள்கை என்ற தலைப்பில் சகோதரர் சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 13 February 2018

போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

TNTJ ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக8/2/18அன்று உணர்வு வால்போஸ்டர்2 பெரிய தோட்டம் கிளைசார்பாக நடக்க இருக்கும் தெருமுனை கூட்டத்திற்கான 9 போஸ்டர்கள் ராமமூர்த்தி நகர் Vமேட்டுப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒட்டப்பட்டது(அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 3 February 2018

உணர்வு வார இதழ் போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 25/1/18உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்