Showing posts with label புதியநூலகம். Show all posts
Showing posts with label புதியநூலகம். Show all posts

Tuesday, 31 March 2015

புதிய நூலகம் _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 29.03.2015 அன்று  
ஜி.கே.கார்டன் கிளை மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் ஆண்களுக்கு தனியாகவும், 

பெண்களுக்கு தனியாகவும் புதிய நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 8 May 2014

புதிய நூலகம் _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 07.05.2014 அன்று M.S.நகர் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க விளக்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம்  ஆரம்பிக்கப்பட்டது.

Tuesday, 1 April 2014

புதிய நூலகம் _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பில் 30-03-2014 அன்று வடுகன்காளிபாளையம் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம்  ஆரம்பிக்கப்பட்டது.

Tuesday, 10 September 2013

மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் புதிய நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர்கிளை  சார்பில் மங்கலம் R.P. நகர் பகுதியில் புதிய நூலகம்  08.09.2013 அன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் ,மங்களம் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

Saturday, 4 May 2013

கோம்பைதோட்டம் கிளை சார்பாக புதிய நூலகம் 04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று இஸ்லாத்தினை அதன் தூய முறையில் அறியவும், தங்களின் உலக மற்றும் மார்க்க அறிவை வளர்க்கவுமான  பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள்,பொது அறிவு புத்தகங்கள்  கொண்ட புதிய நூலகம் ஆரம்பிக்கபட்டது.

Monday, 18 March 2013

மதரசாவில் புதியநூலகம் - மங்கலம் _ 16032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்  16.03.2013 அன்று பெண்களுக்கான மார்க்க கல்வி போதிக்கும்  மக்தப் மதரசாவில் புதியநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Saturday, 31 December 2011

தவ்ஹீத் நூலகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்
கடந்த 22-11-2011 தவ்ஹீத் நூலகம் திறக்கப்பட்டது. இதில் புத்தகம் மற்றும் ஹதீஸ் நூல்கள் இடம் பெற்றுள்ளது.
posted by SM.YOUSUF