Showing posts with label புதியமதரஸா. Show all posts
Showing posts with label புதியமதரஸா. Show all posts

Sunday, 11 November 2018

சின்னவர் தோட்டம் பகுதியில் மக்தப் மதரஸா _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சின்னவர் தோட்டம்  பகுதியில் மக்தப் மதரஸா கட்டுமான பணி நிறைவு பெற்றது.  

(  அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 13 March 2018

குழைந்தகளுக்கான புதிய (மஃக்தப் )மதரஸா துவங்கம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/03/2018/ அன்று சின்னவர் தோட்டம் பகுதியில்  குழைந்தகளுக்கான புதிய (மஃக்தப் )மதரஸா துவங்கப்பட்டது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் குழுந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்களின் கவனம் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 20 February 2018

மக்தப் மதர்ஸா ஆரம்பம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19-2-2018 அன்று முதல் கோல்டன்நகர்பகுதியில் புதிதாக மக்தப் தவ்ஹீத் மதரஸா ஆரம்பிக்கபட்டது ஆரம்பித்த முதல்நாளே இருபது குழந்தைகள் வருகைபுரிந்தனர்,,, அல்ஹம்துலில்லாஹ்...


Saturday, 4 November 2017

சிறுவர்களுக்கான புதிய மதரஸா -


 திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்27/10/2017அன்று முதல் சிறுவர்களுக்கான புதிய மதரஸா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இடம் சாரதா நகர்.... குறிப்பு:மதரஸா எடுக்கப்படும் நேரம் மாலை 5:00முதல்5:30வரை நடைபெறும்......

Thursday, 10 August 2017

புதிய மதரஸா ஆரம்பம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 07/08/2017 அன்று காலை 6.00 மனிக்கு (மங்கலம்) பூமலூர் பகுதியில்  சிறுவர். சிறுமியருக்கான புதிய மதரஸா துவங்க உள்ளது அதுசம்பந்தமாக 06/08/17/ அன்று காலை 11.00 மனிக்கு அந்த பகுதி சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட தலைவர். மற்றும் கிளையின் . பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள்(ஆதம்நபிஅலைஹி) (நூஹ் நபி அலைஹி)(இப்ராஹிம் நபி அலைஹி (நபி ஸல்) அவர்களின் (கொள்கை சம்பந்தமான  வரலாறு சான்றுகளை) தியாகம் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 30 July 2015

"மதரஸத்துல் ஹுதா" புதிய மதரஸா - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-07-2015 அன்று புதிதாக குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா (மதரஸத்துல் ஹுதா) துவங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்......

Sunday, 29 March 2015

குழந்தைகளுக்கான புதிய மக்தப் மதரஸா _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்  27.03.2015 அன்று  குழந்தைகளுக்கான புதிய மக்தப் மதரஸா துவக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Monday, 2 February 2015

பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது

Wednesday, 7 January 2015

புதிதாக பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ Ms நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று சகோதரர்.அன்சர்கான் M.I.Sc.,அவர்கள்ஆசிரியராக கொண்டு  பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.

Friday, 14 November 2014

மக்தப் மதரஸா ஆரம்பம் - எஸ்.வி.காலனி கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 11-11-2014 அன்று முதல் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கபட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 17 September 2014

மாணவிகளுக்கு அரபி பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-9-2014 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பெண்களுக்கான அரபி இலக்கண  வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், 12 சகோதரிகள் கலந்து கொண்டார்கள். திருப்பூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் சகோதரிகள் இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரும்பும் சகோதரிகளும் அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 16 September 2014

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக 12.09.14 அன்று ஆண்களுக்கான (பெரியவர்களுக்கான) வாராந்திர மக்தப் மதரஸா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 13 September 2014

புதிய மதரஸா ஆரம்பம் - ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று முதல் புதிய மதரஸா ஆரம்பம் செய்யப்பட்டது. 20 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 10 September 2014

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று கிளை நிர்வாகிகளின் தலைமையில் புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

புதிய மக்தப் மதரஸா துவக்க நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.09.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று மாலை மக்ரிபிற்க்குப் பின்  பல்லடம் ரோடு ரம்யா கார்டன் பகுதியில் சிறுவர் சிருமியர்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ. அன்சர்கான் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சகோ. M.I.சுலைமான் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 3 July 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக பெரியவர்களுக்கு குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 29/6/2014 அன்று குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் அனைவருக்கும் குர்ஆன் படிக்கும் முறையை கற்று தந்து பாடம் நடத்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 30 June 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை நடத்தும் பெரியவர்களுக்கான மதரஸா....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக குர்ஆன் ஓதத் தெரியாத பெரியவர்களுக்கு  ரமலான் மாதம் முழுவதும்  குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடத்துவது என முடிவு செய்து  30-06-2014 அன்று முதல் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு (மதரஸா) நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...   

Sunday, 30 March 2014

புதிய மக்தப் தினசரி மதரஸா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

  

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பில் கிடங்குத் தோட்டம் பகுதியில்  பெண்குழந்தைகளுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 21-03-2014 அன்று முதல்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 3 February 2014

ஆண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா _M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில்  03.02.2014 அன்று  ஆண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா ஆண் ஆசிரியர் பாடம் நடத்தும் வசதியுடன்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 19 December 2013

பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைமையகத்தில்  பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 17.12.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்