Showing posts with label ஆண்டிய கவுண்டனூர். Show all posts
Showing posts with label ஆண்டிய கவுண்டனூர். Show all posts

Friday, 19 July 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.




மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 29 June 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பொதுக்குழு 27/06/2019 இரவு 8;45 முதல் மாவட்ட தலைவர் M. நூர்தீன் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.


அதில் புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.







தலைவராக இப்ராஹிம் 9786384095
செயலாளராக அனீபா 8903289095
பொருளாளராக அக்பர்அலி 6380206961
துணைத்தலைவராக ஜாஹிர் உசேன் 8220204096
துணைச் செயலாளராக மைதீன் பாட்சா 9566819611
மாணவரணி செயலாளராக அஸ்ரப் அலி
ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்
வாராந்திர மஸ்வரா இன்ஷாஅல்லாஹ் பிரதிவாரம்  புதன் பஜ்ர் தொழுகைக்கு பிறகு என்றும்,
ஐவேளை ஜமாஅத் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் நடத்துவது என்றும்,
நிர்வாக தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாதம் ஒரு தர்பியா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர்கள்
அப்துல்ரஷீத், ரபீக், ஷேக்பரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 January 2019

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 8 December 2018

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில் மாவட்ட துணைச் 
செயலாளர்   சகோ:அப்துல்ரஷீத்   அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.

கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை  வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய  பல ஆலோசனை வழங்கப்பட்டது.
      அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

தொழுகையின் அவசியம் _ஆண்டியகவுண்டணூர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டணூர்  கிளையில் 2:9:18 ஞாயிறு அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி:ரீஸ்மா அவர்கள் "தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 1 July 2018

நபிவழித்திருமணம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளையில் 01/07/2018 அன்று காலை  நபிவழித்திருமணம் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தி வைக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 June 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 20-6-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 4 வசனம் 157,158 படித்து விளக்கப்பட்டது

Tuesday, 26 June 2018

ஃபித்ரா விநியோகம் -ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ   ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக ஃபித்ரா வசூல் தொகை 4760 மாவட்டம் கொடுத்த தொகை 5000 மொத்தம் 9760 ரூபாய்   8000 ரூபாய்க்கு ஃபித்ரா பொருள் வாங்கி வினியோகிக்கப்பட்டது.1760 ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 16-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது பெருநாள் தொழுகை சம்மந்தமாக  விளக்கப்பட்டது.

ஃபித்ரா விநியோகம் - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக  15-06-18 இன்று 35 ஃபித்ரா பொட்டலங்கள் ஆண்டியகவுண்டனூர் மற்றும் கண்ணமநாய்கனூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக  ஃபித்ரா வசூல் தொகை 4400 மாவட்டம் கொடுத்த தொகை 5000 மொத்தம் :9400 ரூபாய்    8000 ரூபாய்க்கு ஃபித்ரா பொருள் வாங்கி வினியோகிக்கப்பட்டது.1400 ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா- ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 15-06-18 இன்று ஷவ்வால்  மாத த்தை அடைந்து விட்ட படியால் நோன்பு நோற்போது நபி வழி அடிப்படையில் ஹராம் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பு  செய்தும் கரும்பலகையில் எழுதியும்  முஸ்லிம்களின் ஒற்று மொத்த கருத்தின் படி நாளை பெருநாள் தொழுகை நடைபெறும் என்ற செய்தியும் எழுதி போடப்பட்டது.


Monday, 25 June 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 14-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 33 வசனம்21படித்து விளக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 13-06-18 ஒற்றை படை 29 ம் இரவு  உரை உடுமலை  அப்துல்லாஹ்  அவர்களால் " நபிதோழர்களின் தியாகம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 13 June 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 13-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது பித்ரா சம்மந்தமாக படித்து விளக்கப்பட்டது.

ரமலான் பயான் நிகழ்ச்சி - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 11-06-18 ஒற்றை படை 27 ம் இரவு  உரை உடுமலை பஜுலுல்லாஹ் அவர்கள் "மரணித்தவருக்காக செய்ய வேண்டியவை" என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 12-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 2 வசனம்

259 படித்து விளக்கப்பட்டது.

Monday, 11 June 2018

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 11-06-18 சுபுஹுக்குப்பின்

குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 97 வசனம்1to5படித்து விளக்கப்பட்டது.

ரமலான் பயான் நிகழ்ச்சி -ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 09-06-18 ஒற்றை படை 23 ம் இரவு  உரை- உடுமலை அப்துர் ரஷீத் அவர்கள் முஃமீன்களுக்கு சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 10-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 34 வசனம்14 படித்து விளக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 09-06-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அத்தியாயம் 33 வசனம் 40 படித்து விளக்கப்பட்டது.