Wednesday 10 April 2013

"குர்ஆன்-ஹதிஸ்"கோம்பைதோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம் -09042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைதோட்டம்   கிளை சார்பாக 09.04.2013 அன்று கோம்பைதோட்டம் V.I.P.தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.ஜபருல்லாஹ்  அவர்கள் "குர்ஆன்-ஹதிஸ்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.