Tuesday 17 November 2015

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-11-2015  பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  அவருக்கு " மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லீம் தீவிரவாதி?" போன்ற  இஸ்லாமிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

தனி நபர் தாவா - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில் 11-11-2015 அன்று ஒரு சகோதரருக்கு நபிவழியை பற்றி தனி நபர் தாவா செய்து ,அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ......

கேள்வி- பதில் நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில் 11-11-2015 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது ,பதிலளித்தவர் சகோ .அப்துர் ரஹ்மான் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் 10-11-2015  அன்று மாவட்ட நிர்வாகிகளின் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர். மாவட்ட துணை தலைவர். மாவட்ட துணை செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 10-11-15  அன்று  பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது.இதில் 
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து என்ற தலைப்பில் சகோ . சிகாபுதீன் அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 09-11-2015 அன்று பெண்கள் தாவா குழுவிற்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை .அபுபக்கர் சித்திக் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில்  09 -11-15 அன்று சுபுஹ் தொழுகை க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  சகோதரர். முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் மறைவான வற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-11-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மது சூதாட்டம் பெரும் கேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-11-2015 அன்று ஃபஜர் 

தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது 

தவ்ஃபீக் அவர்கள் இணைகற்பிப்போரை திருமணம் செய்யாதீர்கள் என்ற 

தலைப்பில் உரையாற்றினார்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் என்ற தலைப்பில் உரையாற்றினார்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-11-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.....

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை


 திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-11-2015அன்று கிடங்க்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி .ஹாஜிரா அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-11-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி. ஆபிலா அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-11-2015அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அரவணைக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-11-2015அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 6 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 5 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 4 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 3 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 2 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-11-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பேய் பிசாசு உண்டா தொடர் 1 என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை



 திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 03-11-2015அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - ,கோல்டன்டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-11-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் பிறமத கலாச்சாரத்தின் தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர மினி போஸ்டர் - கோல்டன்டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 05-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக இணைவைப்பு என்ற தலைப்பில் நூறு மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....


"குர்ஆனும் விஞ்ஞானமும் "புரஜெக்டர் தாவா - கோல்டன் டவர் கிளை

,திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் 


சார்பாக 04-11-2015 அன்று மகதப் மதரசா 

குழந்தைகளுக்கு புரஜெக்டர் மூலம் குர்ஆனும் 

விஞ்ஞானமும் என்ற நிகழ்ச்சி 

ஒளிபரப்பப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....