Tuesday 17 November 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் 10-11-2015  அன்று மாவட்ட நிர்வாகிகளின் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர். மாவட்ட துணை தலைவர். மாவட்ட துணை செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....