Tuesday 17 November 2015

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-11-2015  பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  அவருக்கு " மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லீம் தீவிரவாதி?" போன்ற  இஸ்லாமிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....