Tuesday, 1 August 2017
அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 31-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகைகாக செய்யப்படும் ஒலுவின் பின் ஓதப்படும் துவா விற்க்காக சுவனத்தில் உள்ள 08 வழிகளில் அவர் விரும்பிய வழிகளில் சுவனம் செல்லலாம்) என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)
சமுதாயப்பணி - நிலவேம்பு கசாயம் வினியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று (மங்கலம்) .(இந்தியன் நகர் . பூமலூர். ரம்யா கார்டன். பகுதிகளில்) டெங்கு காச்சல் எனும் கொடிய வியாதியில் இருந்து மக்கள்ளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதம்மாக டெங்கு காய்சல் பற்றி விழிப்புனர்வு பிரச்சாரம் செய்து டெங்கு காச்சலை தடுக்கும் விதமாக் நிலவேம்பு கசாயம் .80.லிட்டர் முன்று பகுதியிலும் வினியோகம் செய்யப்பட்டது 1200 .நபர்கள் பயனடைந்தனர் ( அல்ஹம்துலில்லாஹ்)
சமுதாயப்பணி - M.S.நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 30/07/17 அன்று ms நகர் பகுதி, மெயின் ரோடுமற்றும் sri நகர் பள்ளிவாசல் பகுதி sri நகர் மெயின்ரோடு என்று மொத்தம் 1600 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக 30/07/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் ms நகர் பகுதிகளில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தர்பியா நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாகா30:7:2017அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது
தலைப்பு:தொழுகையின் அவசியம் என்னும் தலைப்பில் சகோ- நூர் முகமது அவர்கள் உரையாற்றினார்.
இடம் கடைவீதி.
மற்றும் தெற்கு முஸ்லிம் தெருவில் சகோ- அப்துல் கரிம அவர்கள் பேசிய உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது
தலைப்ப மறுமைதான் இலக்கு.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)