Tuesday 1 August 2017

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 19/07/17 அன்று ஒரு வருட ஆலிமா வகுப்பு சம்மந்தமாக 2*4 அளவு கொண்ட பிளக்ஸ் பள்ளிக்குச் செல்லும் வழியாக வைக்கப்படவுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்