Showing posts with label M.S.நகர். Show all posts
Showing posts with label M.S.நகர். Show all posts

Saturday, 24 August 2019

ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 23/08/2019 அன்று ms நகர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
ஜமாஅத் பற்றிய கிளையின் நிறை குறைகள் பற்றி கருத்துக்கள் கேட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 27 July 2019

MS நகர் கிளை பொதுக்குழு -24072019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர்  கிளை பொதுக்குழு  24.07.2019 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு மாவட்டத் துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத்  மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 





இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


தலைவர் : சகோ. உசேன் : 9790288240

செயலாளர்: சகோ.அனஸ்: 9789291524
பொருளாளர்: சகோ. முகம்மதுபசீர் : 9842269601, 8838113438
துணை தலைவர்: சகோ. சாதிக்: 9566784878
துணை செயலாளர்: 
மாணவரணி : சகோ. இப்ராஹீம் : 7601998587
மருத்துவரணி : சகோ. உமர்: 8489159564
தொண்டரணி :சகோ.மன்சூர்: 9715091063

அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 11 July 2019

M.S.நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று இரவு  M.S.நகர்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 2 November 2018

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்   O POSITIVE   இரத்தம்  1 யூனிட்        நஸ்ரின்(24) என்ற   சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக   அன்று  01-11-2018  அவசர  இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 18 October 2018

MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ms நகர் கிளை* சார்பாக 17-10-2018 அன்று கிருஸ்துவ சகோதரர் ஒருவர் MS நகர் மர்கஸ்சில் தூய மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றார். இஸ்லாம் பற்றிய கூடுதல் விளக்கங்களை மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள் வழங்கி மனிதனுக்கேற்ற மார்க்கம்" எனும் புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 August 2018

ஹஜ் பெருநாள் - ms நகர் கிளை பெண்கள் பயாண்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயாண் நடைபெற்றது  
இதில் ஹஜ் பெருநாள் எனும் தலைப்பில் சகோ சவ்தா அவர்கள் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சஹாபாக்களின் தியாக வரலாறு _ms.நகர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ms.நகர் கிளை சார்பாக  19-08-2018 அன்று பஃஜர் தொழுகைக்கு பின்  தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது 
இதில் சகோ சஜ்ஜாத் அவர்கள் சஹாபாக்களின் தியாக வரலாறு எனும். தலைபில்  விளக்கமளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 18 August 2018

M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 8:00 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Monday, 13 August 2018

M.S நகர் கிளை சந்திப்பு


கிளை நிர்வாக சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று இரவு 9:00 முதல் 9:45 வரை M.S நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tuesday, 31 July 2018

உயிரைக்கொல்லும் புகையிலை MS நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் உயிரைக்கொல்லும் புகையிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

மேலும் மக்களுக்கு புகையிலை யின் தீமைகள்  சம்பந்தமாக 200 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

Thursday, 19 July 2018

அவசர இரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 19-07-2018 அன்று குமரன் மருத்துவமனையில் சகோதரியின் அவசர சிகிச்சைக்காக B POSITIVE இரத்தம் 1 யூனிட் அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா _ M.S.நகர் கிளை




 
 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  18.07.18 அன்று  6 இஸ்லாமிய சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.  
 

Thursday, 12 July 2018

அவசர இரத்த தானம் MS நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A POSITIVE இரத்தம் 1 யூனிட் பிறமத சகோத ரியின் அவசர சிகிச்சைக்காக 10-07-2018 அன்று அவசர இரத்த தானம் வழங்கபட்டது.

Monday, 9 July 2018

தெருமுனை பிரச்சாரம் - M.S. நகர்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை யில் 08-07-2018 அன்று ms நகர் கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு

மதுவிற்கு எதிராகவும், புகையிலைக்பகு எதிராகவும் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


சகோ அப்துர்ரஹ்மான் misc அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 8 July 2018

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று கரும்பலகைகளில் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் மூலம் தாவா செய்யப்பட்டது.  

Friday, 6 July 2018

m.s.நகர் கிளை - குர்ஆன் வகுப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
இதில் சகோ.  அவர்கள்  "  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு _m.s.நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 5-7-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
இதில் சகோ.  அவர்கள்  "  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Monday, 2 July 2018

நபிவழி திருமணம் ms நகர் கிளை



நபிவழி திருமணம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை


சார்பாக 30-06-2018 அன்று அஷ்ரப் அலி என்ற சகோதர்க்கு ms நகர் கிளை சார்பாக நபிவழி திருமணம் மாவட்ட செயலாளர் சகோ ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயாண் -M S நகர் கிளை

பெண்கள் பயாண் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை

சார்பாக 01-07-2018 அன்று பெண்கள் பயாண் 'இறையச்சம்' என்ற தலைப்பில் சகோ அஜ்மீர் அப்துல்லா உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு ms நகர் கிளை

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை

சார்பாக 02-07-2018 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்