Showing posts with label காங்கயம். Show all posts
Showing posts with label காங்கயம். Show all posts
Thursday, 27 December 2018
Monday, 24 September 2018
Sunday, 26 August 2018
Monday, 13 August 2018
Tuesday, 26 June 2018
நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு தொழுகை நபிவழி அடிப்படையில் அல்லாஹ்வின் மகத்தான. கிருபையால் இனிதே நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்
நேரம் காலை 8.00
நாள் 16/6/18
உரை சகோ. முகம்மது உசேன்
திடல் தொழுகை வசூல் 2330/- ரூபாய்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 17 May 2018
Wednesday, 9 May 2018
Tuesday, 8 May 2018
நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கயம் கிளை சார்பாக இன்று (02/05/18)மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
படைப்பினங்களும் நாட்களும்
என்ற தலைப்பில் மக்கள் கேட்டு பயன்பெறும் வகையில் ஒலிபெருக்கியில் நபிமொழி ஒளிபரப்பு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....
Monday, 7 May 2018
பிறமத சகோதரர்க்கு திருக்குர்ஆன் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக இன்று(30/04/18) கணேஷ் என்ற மாற்றுமத சகோதரர்க்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....
பராத் இரவு உண்டா ஆடியோ ஒலிபரப்பு - காங்கயம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு பயணம் பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..
Wednesday, 25 April 2018
Monday, 16 April 2018
கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கங்கயம் கிளை

Tuesday, 10 April 2018
குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கயம் கிளை சார்பாக இன்று (08/14/18)காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் 17வது அத்யாயம் 5 முதல் 8 வசனங்கள் வரை விளக்கமளிக்கப்பட்டது.
Saturday, 7 April 2018
Sunday, 1 April 2018
Wednesday, 28 March 2018
குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 25/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:4 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
Monday, 19 March 2018
பெண்கள் பயான் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 5.30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி அய்யாசாமி காலனி பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோதரி பெனாசீர் அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.புகைப்படம் எடுக்கவில்லை
தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 6.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி மர்கஸ் பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மது,புகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.(குறிப்பு:- குடிதண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் மர்கஸ் உள்ளே இருந்து பேசப்பட்டது.)
Subscribe to:
Posts (Atom)