தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 05.01.2014 அன்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையுடன் இணைந்து " புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " நடைப்பெற்றது.
இது பற்றிய பத்திரிக்கை செய்தி 1.தினமணி2.தினகரன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டம் இரண்டாவது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டம் முதல் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ சம்சுதீன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-01-2014 அன்று சின்னவர் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ யாசர் அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளைகளின் யின் சார்பாக 10-01-2014 அன்று 150 வாகனங்களில் ஜனவரி 28 தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டி தஃவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 10.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக பிற பள்ளிவாசல்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் 2 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது + கம்பங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று உடுமலை கிளையில் ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" நடைபெற்றது. சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர் இந்தியாவிற்கு ஆற்றிய நன்மைககளும் பெற வேண்டிய உரிமைகளும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "மனிதன் வளர்வதும் தேய்வதும் 333" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 10.01.2014 அன்று சிறுமுகை கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1500/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று மடத்துக்குளம் கிளையில் ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" நடைபெற்றது. சகோ. முஹம்மது சலீம் அவர்கள் "இஸ்லாமியர்களின் தியாகமும், இன்றைய நிலையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... மேலும் ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...கிளை நிர்வாகிகள், சகோதர சகோதரி கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளைகளின் யின் சார்பாக 08-01-2014 அன்று மங்கலத்தில் பெண்கள் குழுவாக சென்று 450 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது நோட்டீஸ் மற்றும் திருகுர்ஆன் வசனம்+ ஜனவரி 28 போராட்ட வாசகம் உள்ள 450 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்யப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.01.2014 அன்று தாராபுரம், தாராபுரம் 6வது வார்டு, அலங்கியம் கிளைகளுக்கு ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர் கூட்டம்" தாராபுரம் மர்கஸில் நடைபெற்றது.
"ஜனவரி28 போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை யின் சார்பாக 10.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு ஜூம்மாஹ் தொழுகைக்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஜவஹர் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 10.01.2014 அன்று சகோ.யாசர் அவர்கள் "மௌலித் ஓர் பித்அத் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 09.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக பிற பள்ளிவாசல்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் 2 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 09.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக பிற பள்ளிவாசல்கள் முன்பு 2 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 09.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்