தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 12.11.2013 அன்று பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். ஜபருல்லாஹ் அவர்கள் "தனிநபர் ஒழுக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 12.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். பசீர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்றுகாயிதே மில்லத் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். சிராஜ் அவர்கள் "இஸ்லாமும் நவீன கலாச்சாரமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 12.11.2013 அன்று ரோஸ்கார்டன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 08.11.2013 அன்று 10.11.2013 நடைபெற உள்ள பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரத்திற்கு மக்களை அழைக்கும் நோட்டீஸ் 110 வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V.காலனி யில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர். பஷீர் அவர்கள் "சினிமாவில் சீறழியும் சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 10.11.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் மஃரீப் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 11.12.2013 அன்று பிற மத சகோதரர்.கருப்புசாமி அவர்களின் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 12-11-2013 அன்று சகோ.பசீர் அவர்கள் "கொள்கை உறுதி " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-11-2013 அன்று சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ சபியுல்லாஹ் அவர்கள் "முஹர்ரம் மாத மூடநம்பிக்கைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.11.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "சனிக்கிழமை சாபத்திற்கு உரியோர்" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 11-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தொழுகையின்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2013 அன்று காயிதேமில்லத் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "பள்ளியில்தொழுபவரை தடுப்பது ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 11-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை காயிதேமில்லத் நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் முஹர்ரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
TNTJ திருப்பூர்மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் "மஸ்ஜிதுர்ரஹ்மான்" என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தினசரி மக்தப் மதரஸா
01.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெறுகிறது...
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..அல்ஹம்துலில்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 11.11.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோதரர். சேக் பரீத் அவர்கள் "ஆசுரா நோன்பும் அதன் நன்மைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்