Showing posts with label செரங்காடு. Show all posts
Showing posts with label செரங்காடு. Show all posts

Wednesday, 19 December 2018

அவசர இரத்ததானம் _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 17/12/18-அன்று உமேஷ் என்ற சகோதரர் மூலம் o+ ஒரு யூனிட் கஜேந்திரன் என்ற சகோதரருக்கு ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக  இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா  மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில்  02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

 அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை மருத்துவ உதவி:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 2/11/2018- அன்றைய ஜூம்ஆ வசூல் ரூபாய் 2000 செரங்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஷீர் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 10 September 2018

அவசர ரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 10-09-2018 அன்று காலை பாஸ்கரன் என்ற சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக O +ve இரத்தம் 1Unit அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10-9-18 அன்று செரங்காடு கிளை சந்திப்பு பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது
கிளையின் தாவாபணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் மற்றும் நிர்வாகிகளின் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 25 August 2018

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]

Tuesday, 31 July 2018

ஆண்கள் தர்பியா: - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளை மர்கஸில்  29/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தர்பியா நடைப்பெற்றது 

துஆ மனனம் செய்வோம் எனும் தலைப்பில் சகோ சேக் ஃபரீத் உரையாற்றினார்.

சந்திர கிரகண தொழுகை _செரங்காடு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 27:7:2018 அன்று நள்ளிரவில் கிரகணத்தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு சகோ: சேக் ஃபரீத் ICஅவர்கள் " நபிவழியை பின்பற்றுவோம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 23 July 2018

போஸ்டர் தாவா_ செரங்காடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்          திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளையின் சார்பாக   22/07/2018      அன்று        ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு போஸ்டர் தாவா செய்யப்பட்டது.

திருக்குர்ஆன் தமிழாக்கம் படிக்க ஆர்வமா? இலவசம் எனும் லேம்ப் போஸ்டர் செரங்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டபட்டது.

Thursday, 19 July 2018

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சரத்குமார் என்ற முஹம்மது நியாஸ் அவர்கள்

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று  17/07/2018- அன்று   TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.
 அல்ஹம்துலில்லாஹ்

Monday, 9 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,
செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 06:10 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 05:30 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

அதில்  சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  மாலை05:00 மணிக்கு குன்னங்கால்காடு பகுதியில் *தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

அதில்  சகோ ஷிஹாப்தீன் அவர்கள் சமூகத்தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மதரஸா மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 08/07/2018 அன்று காலை 09:00 மணிக்கு மதரஸா மாணவர்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அதில்  சகோ ஷாஹிது ஒலி அவர்கள்  கொள்கை விளக்கம்   என்ற தலைப்பில் தர்பியா நடத்தினார்.

கிளைசந்திப்பு -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளையில் 8-7-18 அன்று பஜ்ர்தொழுகைக்கு பிறகு கிளைசந்திப்பு நடைபெற்றது ...

அதில் கிளையின் தாவாபணிகளை அதிகபடுத்தவும்... 

 மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செய்யவும்...

மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது ....

அல்ஹம்துலில்லாஹ்..

Sunday, 8 July 2018

கரும்பலகை தாவா செரங்காடு கிளை

கரும்பலகை தாவா 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 07-07-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-16) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  நஹ்ல் வசனம் (16: 14 லிருந்து 23 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

பெண்கள் பயான் -செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.

அதில்  சகோதரி ரீஸ்மா அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 06/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  நஹ்ல் வசனம் (16: 1 லிருந்து 13 வரை ஓதி தமிழாக்கம் விளக்கப்பட்டது.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 6-7-2018 அன்று கரும்பலகைகளில் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் மூலம் தாவா செய்யப்பட்டது.