தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பாக 12.05.2013 அன்று உடுமலை தளி ஜல்லிபட்டி பகுதியை சேர்ந்தபிறமதசகோதரர்.வீரமுத்து s/o.முருகன் அவர்களின் அவசர இரத்த தேவைக்குஉடுமலை கிளை சகோதரர்களால் 2 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் தஜ்ஜால் வருகை என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ் தரும் சோதனை என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 15-05-2013அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாமிய பெண்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தைகள் அல்லாஹ்வின் அருள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம் மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 15-05-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் "எந்த உதவியாளனும் இல்லாத நாள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது