Showing posts with label புதிய ஜும்ஆ. Show all posts
Showing posts with label புதிய ஜும்ஆ. Show all posts

Friday, 8 June 2018

நபி வழியில் ஜும் ஆ - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை  சார்பாக 08/06/2018   அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் "நபி வழியில் ஜும் ஆ"  தொழுகை  ஆரம்பம் செய்யப்பட்டது . 

இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர்.

சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   
ல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 7 February 2018

புதிய ஜும்ஆ துவக்கம் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று முதல் ஜீம்ஆ தொழுகை ஆரம்பம் ஆனது,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 26 July 2017

ஹவ்சிங் யூனிட் புதிய கிளை ஜும்ஆ ஆரம்பம்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 14.07.2017 அன்று முதல் ஜும்ஆ நடைப்பெற்றது. அதில் சகோ. H.M. அஹமது கபீர் அவர்கள் ஏகத்துவ  பள்ளியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.                        

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 14.07.2017 அன்று 12 உணர்வு இதழ் விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 6 June 2017

புதிய ஜும்ஆ - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 02-06-2017 அன்று புதிய ஜும்மா மர்கஸ் திறக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




Tuesday, 31 May 2016

மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று   மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் **  தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில்  இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, 1 September 2015

புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று  புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ,ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 28 July 2015

புதிய ஜும்ஆ - குமரன் காலணி கிளை


திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையில்  24-07-15 அன்று முதல்  ஜும்மா  தொழுகை ஆரம்பமானது .இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மறுமையை நோக்கி"என்ற தலைப்பில்  உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்......

Saturday, 30 May 2015

புதிய ஜும்ஆ ஆரம்பம் _யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  யாசின்பாபு நகர் கிளையில் 29.05.2015  அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.
ஜமால் உஸ்மானி
அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.. 
 

... அல்ஹம்துலில்லாஹ் ...

Friday, 10 April 2015

புதிய ஜும்ஆ ஆரம்பம் _அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளையில் 10.04.2015  அன்று நபி வழி அடிப்படையில் புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது.. சகோ.யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்..   

 
... அல்ஹம்துலில்லாஹ் ...

Friday, 3 April 2015

புதிய ஜும்ஆ _G.K. கார்டன் கிளை


 
    திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன்  கிளை சார்பாக 03.04.2015 அன்று புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளமான சகோதர  சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


Friday, 29 August 2014

புதிய ஜுமுஆ - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளையின் சார்பாக 28.08.14 அன்று புதிய ஜுமுஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 30 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 28 June 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக புதிய பள்ளிவாசல் துவக்கம்...



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக,



கடந்த 27.06.14 வெள்ளிக்கிழமை அன்று புதிய பள்ளியில் ஜும்ஆ துவக்கம் செய்யப்பட்டது. 




இதில் சகோ. இ.முஹம்மது (மாநில செயலாளர்) 


 உரை நிகழ்த்தினார். 















அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..





                   








Saturday, 14 September 2013

பெண்களும் தொழும் வசதியுடன் நபி வழியில் ஜும் ஆ _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 13.09.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் சகோதரர் . சேக் பரீத்  அவர்கள் "உலக நடப்பில் உண்மையை உரத்து சொல்வோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்

Friday, 12 July 2013

நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ



 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்


Saturday, 6 July 2013

"ஜூம்ஆஅவசியமும்,முஸ்லிம்களின் கடமையும்" _நல்லூர் கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 

05.07.2013 அன்று நல்லூர் V.S.A.நகர் பகுதியில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
 

மாநில பொது செயலாளர் சகோதரர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் "ஜூம்ஆஅவசியமும், முஸ்லிம்களின் கடமையும்" எனும் தலைப்பில் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்


S.V.காலனி கிளையில் புதிதாக நபிவழி ஜூம்ஆ தொழுகை

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 
05.07.2013 அன்று S.V.காலனி கிளையில்புதிய மர்கஸ் அமைக்கப்பட்டு  புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஜூம்ஆ உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் இந்த நபிவழி ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 10 May 2013

புதிய ஜூம்ஆ _திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை _10052013



TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 
10.05.2013 அன்று புதிதாக ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது 
அதில் சகோதரர் H.M.அஹ்மதுகபீர் அவர்கள் உரையாற்றினார்

Friday, 8 March 2013

நபி வழி ஜும்ஆ தொழுகைஆரம்பம் _மடத்துக்குளம் _08032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  08.03.2013அன்று ,நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது.
இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள்
"தொழுகையின் அவசியமும் கிடைக்கும் பலன்களும்" எனும் தலைப்பில் ஜீம்ஆ உரையாற்றினார்கள். சகோதரர் கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

Saturday, 19 January 2013

புதியஜும்ஆ _M.S. நகர் கிளை _18012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் 
M.S. நகர் கிளை  சார்பாக   18.01.2013 அன்று
M.S. நகர் புதிய மர்கஸில்   சகோதரர்.M.I.சுலைமான்  
ஜும்ஆ உரையுடன் ஜும்ஆதொழுகை 
ஆரம்பம்செய்யப்பட்டது . 80 இக்கும் மேற்பட்ட ஆண்கள் ,மற்றும் ஏராளமானபெண்கள் கலந்துகொண்டனர்.

Sunday, 30 December 2012

புதிய ஜும்மா _பெரியகடை வீதி _28.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   பெரியகடை வீதி கிளை  சார்பாக  28.12.2012 அன்று பெரியகடை வீதி புதிய மர்கஸில்  சகோதரர்.M.S.சுலைமான் ஜும்மா உரையுடன் ஜும்மாதொழுகை ஆரம்பம்செய்யப்பட்டது .