
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03.03.2013அன்று உடுமலை சாதிக் நகர் பகுதியில்
சமூகசீர்கேடுகள் ஒழிப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது
. இதில்


மாவட்டபேச்சாளர்.
சகோ.முஹம்மது சலீம் அவர்கள்
"தவ்ஹீத் ஜமாஅத்_ன் கொள்கையும்,செயல்பாடுகளும்" எனும் தலைப்பிலும்
, மாநிலபேச்சாளர்
சகோ.ஜமால் உஸ்மானி அவர்கள்

"
சமூக சீர்கேடுகள் ஒழிய இஸ்லாம் காட்டும் தீர்வு "எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்களும்,பெண்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.