தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.15900/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
ரூ.175/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.200/= சேர்த்து 40 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =13900மாநில வசூல் சார்பில் வரவு ரூ. =2000
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "பெருநாள் தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.