Showing posts with label கோல்டன் டவர். Show all posts
Showing posts with label கோல்டன் டவர். Show all posts

Friday, 18 November 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம், R.P நகர், கோல்டன் டவர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், R.P நகர், கோல்டன் டவர் கிளைகளின் சார்பாக 11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டின் சுவர் விளம்பரம் மங்கலத்தின் அனைத்து பகுதிகளிலும் 30 இடங்களில் 6000 ச.அடி அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

Friday, 7 October 2016

தொழுகையின் சிறப்பு -பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி- ஷாஜிதா அவர்கள் தொழுகையின் சிறப்பு பற்றி மதரசா பெண்களுக்கு உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குழுதாவா - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று மாவட்ட ஆய்வாளரிடம்  மனு கொடுப்பது குறித்து மக்களிடம் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..  

                   

பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று  பிறமதத்தை சார்ந்த மோகன் என்பவரிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..                         

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 28-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மறைக்கப்பட்ட  இஸ்லாமிய வரலாறு  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது சலீம் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

இணைவைப்பு பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு இணைவைப்பு  என்ற தலைப்பில் சகோதரர் அபுபக்கர் சித்திக் ஸஆதி உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கம் மக்களுக்கு எப்படி வழிகாட்டுகிறது என்ற தலைப்பில் சகோதரர் தவ்ஃபிக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஆலோசனைக்கூட்டம்-மங்கலம்,கோல்டன் டவர்,மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம்,கோல்டன் டவர்,R.P நகர் ஆகிய மூன்று  கிளைகள் சார்பாக 02-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில்  மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஆலோசனைக்கூட்டம்-மங்கலம்,கோல்டன் டவர்,மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம்,கோல்டன் டவர்,R.P நகர் ஆகிய மூன்று  கிளைகள் சார்பாக 02-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில்  மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

Saturday, 1 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் ,கோல்டன் டவர்,மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் ,கோல்டன் டவர்,R.P நகர் மூன்று  கிளைகள் சார்பாக 25-09-2016 அன்று , முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில் முஹம்மது சலீம் அவர்கள் மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் ,கோல்டன் டவர்,R.P நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம் ,கோல்டன் டவர்,R.P நகர் மூன்று  கிளைகள் சார்பாக 25-09-2016 அன்று , முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில் முஹம்மது சலீம் அவர்கள் மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்..

Tuesday, 31 May 2016

முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர்  Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும்  27-05-2016  நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த  அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு  வழங்கப்பட்டதற்காகவும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்  புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம்  கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது..   இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்   கேள்விகளுக்கு  பதிலளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று   மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் **  தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில்  இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் **ரமலானின் சிறப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 23 May 2016

இரத்ததானம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-05-2016 அன்று  அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...இரத்தம்  கொடுத்தவர் பெயர் - பைசல் , இரத்த வாங்கியவர் பெயர் - மனோகரன் .......அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 18 May 2016

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** மறுமையே நிலையானது  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** மிஃராஜ் பயணத்தை நம்ப மறுத்தவர்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...